விளையாட்டு ப் போட்டிகளில் நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் தகுதி

 

   தஞ்சை மாவட்ட அளவில் கோ கோ மற்றும் கைப்பந்து போட்டிகள் மாவாட்ட அளவில் நவ பாரத் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது . மேலோர் பெண்களுக்கான கைப்பந்துப் போட்டியில் முதலாம் இடமும், ஆண்களுக்கான கோ கோ போட்டிகளில் இணையோர் பிரிவு  மற்றும் மேலோர் பிரிவு ஆகிய இரண்டிலும் முதலாம் இடமும் மற்றும் மேலோர் ஆண்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயப் போட்டியில் இரண்டாம் இடமும்  பெற்று , நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவில் விளையாட தகுதிப் பெற்றுள்ளனர் .சாதனைப் படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் திரு. D . J . ஜான்சன் ,மேலாளர் திருமதி P. ஷீலா மனோகரி , நிர்வாக அலுவலர் திரு J. குணசிங் அந்தோணிராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.








Comments