எங்கள் பள்ளி அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி.


நவ பாரத் மாணவச்செல்வங்கள் தொடர்ந்து 10-ம் வகுப்பு ,11-ம் வகுப்பு மற்றும்  12-ம் வகுப்பு அரச பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி.

 பள்ளியின் சிறப்பம்சங்கள்:

      காற்றோட்டமான வகுப்பறை

       மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் திகழ நற்போதனையுடன் கூடிய கல்வி.

      படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி.

      10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள்.

      NEET,JEE தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற சிறப்பு வகுப்புகள்

      கராத்தே,குங்ஃபூ, கீபோர்டு மற்றும் கித்தார் சிறப்பு வகுப்புகள்

       மின்விளக்குகளுடன் கூடிய பரந்து விரிந்த ஆடுகளம்

       பாதுகாப்பான பேருந்து வசதி

      அதிநவீன விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள்

      இறகுப்பந்து விளையாட உள் விளையாட்டு அரங்கம்


Comments